verse 78 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 78 · அம்மானைப் பருவம்
முத்தம ழுத்திய வம்மனை கைம்மலர்முளரிம ணங்கமழமொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்முயங்கி மயங்கியிடக்கொத்து மணித்திர ளிற்செயு மம்மனைகுயிலின்மி ழற்றியநின்குழலினி சைக்குரு கிப்பனி தூங்குகுறுந்துளி சிந்தியிடவித்துரு மத்திலி ழைத்தவு நின்கைவிரற்பவ ளத்தளிரின்விளைதரு மொள்ளொளி திருடப் போவதுமீள்வது மாய்த்திரியஅத்தன் மனத்தெழு தியவுயி ரோவியமாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாணசவுந்தரியாடுக வம்மானையே.