verse 79 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 79 · அம்மானைப் பருவம்
கிளநில வுமிழ்பரு முத்தின் கோவையெடுத்தவர் திருமார்புக்கிடுவ கடுப்பவு மப்பரி சேபலமணியி னியற்றியிடும்வளரொளி விம்மிய வம்மனை செல்வதுவானவி லொத்திடவும்மனனெக் குருகப் பரமா னந்தமடுத்த திருத்தொண்டர்க்களிகனி யத்திரு வருள்கனி யுங்கனியாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாண சவுந்தரியாடுக வம்மானையே.