verse 80 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 80 · அம்மானைப் பருவம்
கைம்மல ரிற்பொலி கதிர்முத் தம்மனைநகைமுத் தொளிதோயக்கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக்கமலச் சுடர்கதுவச்செம்மணி யிற்செய் திழைத்தன வெனவுஞ்சிற்சிலர் கட்கடையின்செவ்வியை வவ்விய பின்கரு மணியிற்செய்தன கொல்லெனவுந்தம்மன மொப்ப வுரைப்பன மற்றைச்சமயத் தமைவுபெறார்தத்தமி னின்று பிதற்றுவ பொருவத்தனிமுதல் யாமென்பார்க்கம்மனை யாயவர் தம்மனை யானவளாடுக வம்மானையேஅழகு தழைந்தகல் யாண சவுந்தரியாடுக வம்மானையே.