verse 32 · Meikanda Devar Nanmanimalai · T. Periyasami Pillai of Uraiyur

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 32 · வெண்பா

என்னைநின் னைத்தன்னை யிற்றெனக்காட் டாதமுன்னை யிருண்மலத்தை மோதியேப் - பின்னையேநீயே நா னாக நிலவருள் செய்யிளமர்ஆயேநேர் நன்மெய்கண் டாய்.
Share