பாடல் 32 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 32 · வெண்பா
என்னைநின் னைத்தன்னை யிற்றெனக்காட் டாதமுன்னை யிருண்மலத்தை மோதியேப் - பின்னையேநீயே நா னாக நிலவருள் செய்யிளமர்ஆயேநேர் நன்மெய்கண் டாய்.