பாடல் 37 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 37 · கலித்துறை

கல்லா ரவையி னடுவிருப் பேனைக் கருணையினால்நல்லா ரவையி னடுவினிற் கூட்டியிஞ் ஞாலமிசைப்பொல்லா ரருணெறிப் போதம் வழங்கிப் புரந்தனனால்செல்வார்பொழிலிள மர்ப்பதி மெய்கண்ட தேசிகனே.
பகிர்