பாடல் 40 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 40 · வெண்பா
மெய்கண்டான் வாழி விளங்க வவனுரைத்ததெய்விகநூல் வாழிச் செகம்வாழி- சைவந்தழைக்குமவன் சந்தானஞ் சந்தமுன் வாழிசெழிக்குமினூல் வாழி சிறந்து.