பாடல் 36 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 36 · வெண்பா
தரும வடிவாய்த் தழைமெய்கண் டானைத்திருவிளமர் மேவித் தினமுங் - கருதிஅருச்சிப்பார் யாரே யவரேயென் னாளுங்கருச்சிக்கார் காண்பார் கதி.