பாடல் 38 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 38 · விருத்தம்

தேவரும் வியக்கு மிளமர்நற் பதியிற் சிறந்தொளிர் மெய்கண்ட சிவமே,சீவனா மெனக்கு மலம்வியா பகமோ திகழ்வியாப் பியங்கொலோ வென்னின்,மேவருமிரண்டு மன்றது வியாத்தி விலக்கிட விலகிடுமென்னில்,ஓவுற வொழிப்ப தென்றுமற் றெந்தா யொழிப் பவ ருனையலால் யாரே.
பகிர்