பாடல் 30 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 30 · விருத்தம்
வானநாட் டகத்தும் வாய்த்திடா வளமை மலியிள மர்ப்பதி வைகும் ,ஞானநா யகனே மெய்கண்ட சிவ மே நாடுகே வலத்தினின் றெடுத்துத் ,தீனனேன்றனையிச் சகலத்தி லுய்த்த திருவருட் டிறத்தையாய்வுழிமேல்,மானமார் சுத்த மளித்திடற் கன்றோ மற்றதும் வழங்குவ தென்றே.