verse 96 · Alagar Kalambakam · Aripatha Navalar

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 96

காயரன் பிரமர்முத லோர்தொழுஞ் சனகர்நிமிர்காளமஞ் சனவழகர் மாமாயரம் புவியுநவ நீதமுங் கமிழ்பவளவாயர்கண் டிலர்கொ லளிகாள்பாயும்வெம் புலிபொருத மாமனென் பவன்விடுமோர்பாறைநெஞ் சினள் சிகரநேர்ஆயகொங் கையிலொழுகு பால்பரந் தெனவிரியகோர சந்திர கிரணமே.
Share