verse 94 · Annamalai Satakam · Thiruchitrambala Navalar

அண்ணாமலைச் சதகம் 94 · பிரயாணத்துக்கு ராசிபலன் கூறியது

மேடலக் கினமதனி லூர்ப்பயண மாகாதுவீறிடப நலமுள்ளதாம்மிதுனத்தி லேசெலுங் காரியமெ திர்ப்படுமென்கடக மரசர்சேவைநாடருஞ் சிங்கத்தி லாதாய மாங்கன்னிநளிர்ச்சுரங் காணுந்துலாம்நற்பொருள் கிடைக்கும் விருச்சிகம் பிணியினானலிவுட னடுக்கமுண்டாங்கோடுறுந் தனுசுசத் துருஜயம் மகரமதுகொடியபய மாங்கும்பமோகொடியர்தண் டனை யெய்து மீனமழை யாற்பயங்கொண்டயாத் திரைசெய்காலத்தாடுவே யுருதோளி பங்கவிஃ துண்மையாமருள் பெறு வசந்தராயர்அண்ணாவி னிற்றுதிசெ யுண்ணா முலைக்குரியவண்ணா மலைத்தேவனே.
Share