verse 49 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar

சதுரகிரி அறப்பளீசுர சதகம் 49 · முழுக்கு நாள்

வருமாதி வாரந் தலைக்கெண்ணே யாகாதுவடிவமிகு மழகு போகும்வளர்திங்க ளுக்கதிக பொருள்சேரு மங்காரவாரந் தனக் கிடர்வரும்திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடுஞ்செம்பொனுக் குயரறிவு போநதேடிய பொருட்சேத மாம்வெள்ளி சனியெண்ணெசெல்லமுண் டாயு ளுண்டாம்பரிகார முள தாதி வாரந் தனக்கலரிபௌமனிக் கான செழுமண்பச்சறுகு பொன்னவற் காவெருந் தூளொளிப்பார்க்கவற் காகு மெனவேஅரிதா வறிந்தபே ரெண்ணெய்சேர்த தேமுழுக்காடுவா ரருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.
Share