verse 87 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar

சதுரகிரி அறப்பளீசுர சதகம் 87 · பல் துரை

தான்புரி தவத்தையுங் கொடையையும் புகழுவோர்தங்களுக் கயை தழைவுறாசற்றுமறி வில்லாம லந்தணரை நிந்தனைசெய்தயவிலோ ராயுள் பெருகார்மேன்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெ லிவைகள்வேறொருவர் தந்திடினு மருமொழி யறிந்தபேர்விலைகொடுத் தே கொள்ளுவார்தேன்சனி கிழங்குவிற சிலையிறை யனைத்தையுந்தீண்டரிய நீச ரெனினுஞ்சீர்பெற வளப்பரே லிகழாது கைக்கொள்வர்சீலமுடை யோரென்ப ரால்ஆன்கொடி யுயர்தவுமை நேசனே யீசனேயண்ணலே யருமை மதவே.ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.
Share