Verse 1412 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1412 · எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்

எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்இரணியன் இலங்குபூ ணகலம்,பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்துபொழிதரு மருவியொத் திழிய,வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,அங்ஙனே யொக்க அரியுரு வானான்அரங்கமா நகரமர்ந் தானே (5.7.5)

engngaanae yuyvar thaanavar ninainthaal iraniyan ilangkupoo nakalam, peாngkuveng kuruthi peாnmalai pilanthu peாzhitharu maruviyeாth thizhiya, vengkanvaa leyirraeாr vellimaa vilangkal vinnurak kanalvizhith thezhunthathu, angnganae yeாkka ariyuru vaanaan arangkamaa nakaramarn thaanae (5.7.5)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி