Verse 2761 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2761 · மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,

மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்துதென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண்மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்,

mannan iraavananai maamantu venjsamaththu, ponmutikal paththum puralas saranthuranthu thennulakam aerruviththa saevakanai, - aayirangkan mannavan vaanamum vaanavarththam ponnumlakum,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்