verse 197 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 18 of 138
கம்பராமாயணம் 197 · திருவவதாரப் படலம்
'ஐயிரு தலையினோன் அனுசன் ஆதி ஆம்மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணும் ஏசெய் தவம் இழந்தன, திருவின் நாயக!உய்திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார்.