verse 4273 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 23 of 121

கம்பராமாயணம் 4273 · கார்காலப் படலம்

முழங்கின முறை முறை மூரிமேகம் நீர்வழங்கின மிடைவன மான யானைகள்.தழங்கின பொழிமதத் திவலை தாழ்தரப்புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே.
Share