verse 4295 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 45 of 121

செந்தாமரையின் பொலிவும், கொடிகளின் அசைவும்

கம்பராமாயணம் 4295 · கார்காலப் படலம்

செஞ் செ(வ்) வேலவர், செறிசிலைக்குரிசிலர், இருண்டகுஞ்சி சேயொளி கதுவுறப்புதுநிறம் கொடுக்கும்பஞ்சி போர்த்த மெல் அடி எனப்பொலிந்தன பதுமம்;வஞ்சி போலியர் மருங்கு எனநுடங்கின, வல்லி.
Share