verse 4368 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 118 of 121

முதலைகள் கரையில் வந்து உறங்குதல்

கம்பராமாயணம் 4368 · கார்காலப் படலம்

பயின்று உடல் குளிர்ப்பவும் பழனம் நீத்து அவண்இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யினவயின்தொறும் வயின்தொறும் மடித்த வாயினதுயின்றன இடங்கர் மா தடங்கள் தோறுமே.
Share