verse 6760 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 43 of 85
கடலிலுள்ள அவுணர் நிலை
கம்பராமாயணம் 6760 · வருணனை வழி வேண்டு படலம்
தாம் நெடுந் தீமைகள் உடைய தன்மையார்மாநெடுங் கடல் இடை மறைந்து வைகுவார்தூநெடுங் குருதி வேல் அவுணர் துஞ்சினார்;மீ நெடுங் கிரி என மிதந்து வீங்கினார்.