Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 77 of 85
இராமன் தன் அம்பிற்கு இலக்குயாதனெ வருணன் கூறுதல்
என்றலும், இரங்கி, ஐயன், 'இத்திறம் நிற்க இந்தப்பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்? புகறி'என்னவன்திறல் வருணன் யானும் உலகமும் வாழ்ந்தோம்'என்னக்குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல் என்று கூறும்.