verse 8252 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 120 of 300

இலக்குவன் வில் வீரத்தை இந்திரசித்துப் புகழ்தல்

கம்பராமாயணம் 8252 · நாகபாசப் படலம்

‘அந் நரன்; அல்லன் ஆகில் நாரணன்; அனையன் அன்றேல்பின் அரன் பிரமன் என்று பேசினும் பிறந்து வாழும்மன்னர் நம் பதியின் வந்து வரிசிலை பிடித்த கல்விஇந்நரன் தன்னோடு ஒப்பார் யாருளர் ஒருவர்? ‘என்றான்.
Share