Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 5 of 38
மகரக் கண்ணன் இராவணனிடம் விடைபெற்றுப் போருக்குச் செல்லுதல்
அவ் உரை மகரக் கண்ணன் அறைதலும், அரக்கன், 'ஐய!செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீர்த்தி! 'என்றான்வெவ்வழி அவனும், பெற்ற விடையினன் தேர்மேற் கொண்டான்.வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான்.