verse 8563 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Magarak Kannan Vadhai Padalam · Verse 29 of 38

மகரக் கண்ணன் மடிதல்

கம்பராமாயணம் 8563 · மகரக் கண்ணன் வதைப் படலம்

அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கைஉம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன், என்ன ஓர் வான்,செம்புனல் சுவடு நோக்கி "இது நெறி 'என்று தேவர்தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான்
Share