verse 29 · Kasi Kalambakam · Kumaraguruparar

காசிக் கலம்பகம் 29

விழைகுவ தன்பர கஞ்சுகமே வெங்கரியின்னுரி கஞ்சுகமேதொழிலடி கட்குள மாலயமே தூமுனிவோருள மாலயமேஅழகம ரும்பணி யென்பணியே யாட்கொளமேற்கொள்வ தென்பணியேமழகளி றீன்ற வளம்பதியே வாழ்வதுகாசி வளம்பதியே.
Share