verse 35 · Kasi Kalambakam · Kumaraguruparar

காசிக் கலம்பகம் 35

அம்மனை தம்மனை யாத்திருக் கோயி லவிமுத்தமாஎம்மனை யாய்த்தந்தை யாயிருந் தாரடிக் கீழிறைஞ்சீர்நம்மனை மக்களென் றேக்கறுப் பீருங்க ணாளுலந்தாற்சொம்மனை வைத்தெப் படிநடப் பீர்யமன் றூதரொடே.
Share