verse 48 · Kasi Kalambakam · Kumaraguruparar
காசிக் கலம்பகம் 48
கண்ணிருக்குந் திருநுதலுங் கனலிருக்குந்திருக்கரமுங் கலந்தோர் பேதைப்பெண்ணிருக்கு மிடப்பாலும் பிறையிருக்குமவுலியுமாய்ப் பிரிக்க லாகாஎண்ணிருக்குங் கணத்தொடுமா னந்தவனத்திருப்பாரை யெங்கே காண்பார்பண்ணிருக்கு மறைகளுமெண் கண்ணனுங்கண்ணனுமமரர் பலருந் தானே.