verse 67 · Kasi Kalambakam · Kumaraguruparar

காசிக் கலம்பகம் 67

நரைமு திர்ந்தன கண்கள் பஞ் சார்ந்தனநமன்றமர் வழிக்கொண்டார்திரைமு திர்ந்துட றிரங்கின திரங்கலைசெயலிது மடநெஞ்சேஉரைமு திர்ந்தவர் குழாத்தொடு மடைதியாலொழுகொளி முடிக்கங்கைக்கரைமு திர்ந்திடாக் கலைமதி முடித்தவர்காசிநன் னகர்தானே.
Share