verse 76 · Kasi Kalambakam · Kumaraguruparar

காசிக் கலம்பகம் 76

கண்ணஞ் சனத்தைக் கரைத்தோடுநீர்கடல் செயநின்றாள்உண்ணஞ் சனத்துக்கு மஞ்சவைத்தாரும்ப ரோட்டெடுப்பப்பண்ணஞ்ச நச்சமிர் தாக்கொண்டகாசிப் பரமர்ப்பச்சைப்பெண்ணஞ்ச நச்சர வார்த்துநின்றாடுமப் பிஞ்ஞகரே.
Share