verse 56 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 56

அளவிடற் கரிதாய வித்தைபல காட்டுவேனமுதத்தை விடமாக்குவேனண்டகோ டிகளெலா மோரணு வதற்குள்ளடைத்துவைப் பென்கடலெலாம்வளமுறக் கொண்டொருகை வைத்தடக் குவனந்தவடவான லத்தையும்வாய்மடுத்துண்ணு வேன்மணல் களைத்திரிப் பேனிரவிமதிதிக்கு மாறவைப்பேன்களமாயன் முதலான தேவரும் பூமியிற்காணமுன் வரவழைப்பேன்கருதரிய வாலகா லந்தனையு மமுதமாய்க்காட்டுவேன் மனநிறுப்பேன்றளமவி ழரும்பொழிற் கதிரைநகர் தனின்மேவுசாமிநா தன்றிருவடித்தாமரை படுந்தழும் பில்லாத விறைவர்முடிதமையுமுணர் விப்பனின்றே.
Share