verse 68 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 68
காமமில்லான் பாசமில்லான் கருத்துமில்லான்மறைமாற்குங்காண கில்லா,னாமமில்லா னுருவருவூர் மேலுமிலான் குணங்குறிநாட்டங்க ளில்லா,னேமமில்லா னாதிநடு வீறில்லான்மனைமுளையுற்றாரன் றாமெல்,லாமுமில்லா னெவனவனென் னகத்தொளிர்நங்கதிரையருந் தலத்தா வானே.