verse 74 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal
கதிர்காமக் கலம்பகம் 74
ஆர மெறிந்தனை மேனி கயந்தனை யாணையொ ழிந்தனையாற்றீர மகன்றனை வாயு மலர்ந்தனை சேலறல் சிந்தினையேநார மெறிந்தப யோததி யேயெனி னாதர் பிரிந்தனையேவீர முறுங்கதிர் காமம் வரும்வடி வேலரி னும்பெரிதே.