verse 10 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 10 · வெஞ்சமாக் கூடல்
கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியென்றன்அழகாகு மக்க ளடகுகொண் டம்பொ னருடியேன்றேற்றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொருமழுவேந்தியவிகிர்தேசுரன் வாழ்கொங்கு மண்டலமே