verse 35 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 35 · கஞ்சமலைச் சித்தர்
பஞ்சமுகத்தி லுதித்திடு மாகம பரகமெலாஞ்செஞ்சொற் றிருமந் திருமுரை மூலர் திருமரபிற்கஞ்ச மலைச்சித்தர் வாழ்வு மிரதங் கரணிவளர்மஞ்சு திகழ் கஞ்ச மாமலை யுங்கொங்கு மண்டலமே.