verse 99 · Kongu Mandala Satakam · Karmega Kavinjar
கொங்கு மண்டல சதகம் 99 · கொங்குவேளிர்
நீதப் புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றிமேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமைமாதைக் கொண்டுத்தரஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே.