verse 99 · Kumaramalai Pillaitamil · Veerapathira Kavirayar

குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 99 · சிறுதேர்ப் பருவம்

கூரோங்கு மதியெனு மருப்பெழுத் தாணிகைக்கொண்டுமா றாயமூடர்கொடியநெஞ் சென்னுமிதழ்க் கீறிக் கவிப்பொருட்குளிர்சுவைக் கவளமுண்டுபேரோங்கு நிறையென்னுங் கந்துட் பிணிப்புண்டுபீடுசான் முத்த மிழெனப்பிறங்குமும் மதமழை பொழிந்தட்ட திக்குமொளிர்பிரதாப மிக்கபு கழாந்தாரோங்கு புலவப் பெருங்களிற் றுக்குழாந்தழையவருண் ஞானம தமேதங்குதெய் வப்புலமை யரசுவா வென்னவெத்தாரணியு மேத்தெடுப்பச்சீரோங்கு புல்லைப் பழம்பதியின் வந்தவாசிறுதே ருருட்டி யருளேசிமயா சலத்தினுயர் குமரா சலத்திறைவசிறுதேரு ருட்டிய ருளே
Share