verse 170 · Madurai Chokkanathar Ula · Puranathirumalainathar
மதுரைச் சொக்கநாதர் உலா 170
கண்ணீர் வழிந்திழியக் காமந் தலைப்பட்டோர்உண்ணீர்மை போல வுளந்தளர்ந்தாள் - பெண்ணீர்மை