verse 200 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 200 · விக்கிரம சோழன் உலா
என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான்