verse 239 · Muvvarula · Ottakkuttar

மூவருலா 239 · விக்கிரம சோழன் உலா

வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து
Share