verse 365 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 365 · குலோத்துங்க சோழனுலா
கங்கா நதியுங் கடாரமுங் கைவரச்சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன்