verse 593 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 593 · குலோத்துங்க சோழன் உலா
கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலைதருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து