verse 649 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 649 · குலோத்துங்க சோழன் உலா
விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால்