verse 22 · Nandhi Kalambakam · Anonymous
நந்திக் கலம்பகம் 22
நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகைவிற்கொ ணன்னுதன் மடந்தை மார்மிக முயங்கு தோளவனி நாரணன்கற்கொள் வார்மதிற் கச்சி நந்தி நலங்கொ ளன்னவ னலங்கன்மேலொற்க மென்மக ளுரைசெய் தோவுல களிப்ப னித்திற னுரைத்திடே.இணைக்குறளாசிரிப்பாஇணைக்குறளாசிரிப்பா