verse 28 · Nandhi Kalambakam · Anonymous

நந்திக் கலம்பகம் 28

கவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன்குமரிக் கொண்கன் கங்கை மனாளன் குரைகழல் விறனந்திஅடியிற் றெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் தரசர்கள் திரள்போகும்இவரிக் கானத் தேகிய வாறென் னெழினகை யிவனோடே.
Share