verse 75 · Nandhi Kalambakam · Anonymous
நந்திக் கலம்பகம் 75
பட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார்நாணெடுந் தெள்ளாற்றில்வட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன்மல்லையின் மயிலன்னாள்விட்ட கூந்தலும் விழியுநன் முறுவலுநுதன்மிசை யிடுகோலமிட்ட பொட்டினொ டிளமுலைப் போகுமுமெழுதவு மாகாதே.