Mummaiyal Ulagaanda Charukkam · Thirunaalaippovaar Nayanar Puranam · Verse 11 of 37
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்