Verse 1938 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 35 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 1938

காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்
Share