Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 273 of 1256
அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப்புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டுஉணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்