Verse 2256 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 353 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2256

வினவி எடுத்த திருப் பதிகம் மேவுதிருக்கடைக் காப்பு தன்னில்அனைய நினைவு அரியேன் செயலைஅடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மைபுனைவுறு பாடலில் போற்றி செய்துபோந்து புகலிக் கவுணியனார்துனை புனல் பொன்னித் திரை வலம் கொள்சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்
Share